மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
முதல் சிறப்பம்சம் ரயிலில் கட்டணம் உயர்த்தபடாதது, அடுத்து நவீனத் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது, ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பன பயணிகளுக்கு மிகவும் பயன் சேர்க்கக் கூடிய அம்சங்கள் என்று மோடி கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரயில்வே முக்கியப் பங்கு வகிப்பதால், அதைக் கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மோடி மேலும் கூறியுள்ளளார்.

0 Responses to ரயில்வே பட்ஜெட் மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கிறது:பிரதமர்