4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் சிறிசேன, இன்று பீகார் செல்லவுள்ளார்.
இலங்கை அதிபராக பதவி ஏற்றுள்ள சிறிசேன, பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நேற்று முன்தினம் இந்தியா வந்துள்ளார்.நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இவருக்கு வீரர்கள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சிறிசேன, இந்தியா-இலங்கை இடையேயான அணுசக்திப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் எழுத்திட்டார்.
இன்று பீகார் சென்று புத்தகயாவில் உள்ள புத்தர் புனித ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளதாகவும், பின்னர் அங்கிருந்து திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்த பின்னர் கொச்சி வழியாக இலங்கைக்கு செல்லவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to இலங்கை அதிபர் சிறிசேன இன்று பீகார் செல்கிறார்!