செயற்பாட்டு அரசியலில் மீண்டும் ஈடுபடும் எண்ணம் ஏதும் தனக்கு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவிக்கக் கோரும் இன்றை (புதன்கிழமை) நுகேகொடைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது புதல்வரான நாமல் ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே தன்னுடைய நிலைப்பாடாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 Responses to செயற்பாட்டு அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணமில்லை: மஹிந்த