அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, வரும் மே மாதம் 02ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகின்றார்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார்.

0 Responses to ஜோன் கெரி, மே 02 ஆம் திகதி இலங்கை வருகின்றார்!