அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றக் கோரி சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், மதகுருமார் உள்ளிட்ட தரப்பினர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு ராஜகிரிய சுற்றுவட்டத்தில் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) ஆரம்பித்த பேரணியில் சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

0 Responses to 19வது திருத்தத்தை நிறைவேற்றக் கோரி கொழும்பில் போராட்டம்!