ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 5ஆம் திகதி பாகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார்.
எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார். அத்தோடு, இரு நாட்டுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்தியா, சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டிருக்கின்றார்.

0 Responses to மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 5ஆம் திகதி பாகிஸ்தான் பயணம்!