கிராமப்புற பெண்கள் திறன் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதிகள் போலியான NGOக்களுக்கு செல்கின்றன எனும் தகவலை மகளிர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு கிராமப்புறப் பெண்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு என்று 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது.இந்த நிதியை டெண்டர் மூலம் NGO க்கள் பெற்று, கிராமப்புறப் பெண்களுக்கு எலெக்ட்ரீஷியன் பயிற்சி,தையல் பயிற்சி உள்ளிட்ட முக்கியப் பயிற்சிகளை அளிப்பார்கள். இந்த பயிற்சிக்கு நிதி ஒதுக்க இந்த வருடம் NGO க்களிடம் டெண்டர் கேட்டுள்ள நிலையில், வந்துள்ள NGO க்களின் டெண்டர்களை மத்திய குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை வாரியம் ஆய்வு செய்துள்ளது.
இதில் 90 சதவிகிதம் NGO அமைப்புக்கள் போலியானவை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to கிராமப்புறப் பெண்கள் திறன் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!