Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜோன் கெரி ஜூனில் இலங்கை வருகிறார்!

பதிந்தவர்: தம்பியன் 05 April 2015

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வரும் ஜூன் மாதம் வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜோன் கெரிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அத்தோடு, புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to ஜோன் கெரி ஜூனில் இலங்கை வருகிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com