முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனாலும், அவர் எந்தக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனாலும், அவர் எந்தக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
0 Responses to கோத்தபாய பொதுத் தேர்தலில் போட்டி?