ஏமன் அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனின் முன்னாள் அதிபரோடு கைக்கோர்த்த கிளர்ச்சியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அதிபர் மாளிகையைக் கைப்பற்றி உள்ளனர். இனி இங்கிருப்பது ஆபத்து என்று உணர்ந்த ஏமன் அதிபர் முன்னதாகவே சவுதிக்குத் தப்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டின் முக்கிய சிறைச் சாலையை அடித்துத் தூள் தூளாக்கிய கிளர்ச்சியாளர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர் உட்பட 300 சிறைக் கைதிகளை விடுத்துள்ளனர். இதில் இரண்டு காவலர்கள் பலியாகியுள்ளனர்.இந்த கிளர்ச்சியாளர்கள் நடத்திய போரில் 19 அப்பாவிகள் உட்பட 44 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to ஏமன் அதிபர் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்!