ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட உதவி நிர்வாகியும், ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகப் பணிப்பாளருமான ஹொலியங் ஸூ நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.
சுமார் ஆறு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு நேரில் விஜயம் சென்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடவுள்ளார்.
இதேவேளை ஹொலியங் ஸூ ஆளும் கட்சியினதும், எதிர்க்கட்சியினதும் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து தற்கால அரசியல் நடப்பு, பொருளாதார நிலைமை குறித்தும் ஆராயவுள்ளார்.

0 Responses to ஐ.நா. உதவிச் செயலாளர் நாளை மறுதினம் இலங்கை வருகின்றார்!