Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் ஆயிரக் கணக்கான பேருக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்புக்கள் அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பு அளித்திருந்தது குறித்து நேற்று சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்பப் பட்டன. அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழகம் முழுவதும் மருத்துவத் துறையில் 8 ஆயிரத்து 445 மருத்துவர்களுக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் 7 ஆயிரத்து 242 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப் பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு மருத்துவத்துறையில் வேலை: விஜய பாஸ்கர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com