எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் நீடிக்கும் இழுபறிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்தவுடன் பேசி முடிவெடுக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை கூடிய போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்கிற முடிவினை சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்று கோரினர். இதன்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to எதிர்க்கட்சித் தலைவர் இழுபறி: சுசிலுடன் பேசி முடிவெடுக்க ஐ.ம.சு.கூவுக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்!