மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு இருக்காது என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை வைத்து வருவதாகத் தெரிய வருகிறது. அதோடு அவர்கள் ஆலோசனை தரும் சின்ன சின்ன திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்கிறது என்பதையும அமைச்சர்கள் தாங்கள் சந்திக்கும் நபர்களுக்கு விளக்கம் அளித்து வருவதகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாக வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

0 Responses to நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு இருக்காது: வெங்கைய நாயுடு