உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமையோடு (மே 15, 2015) முடிவுக்கு வரும் நிலையில், அவற்றின் பதவிக் காலம் நீடிக்கப்படமாட்டது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
நாளைமறுதினம் முதல் நாட்டிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளும் விசேட ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு. பொதுத் தேர்தலை நடத்திய பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

0 Responses to உள்ளூராட்சி சபைகள் மே 15 முதல் விசேட ஆணையாளரின் மேற்பார்வையில் கீழ்; ஜனாதிபதி அறிவிப்பு!