திவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
0 Responses to பஷில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் 20ஆம் திகதி வரை நீடிப்பு!