நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தான் வெற்றிகரமான செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இனி வாய்மூடி இருக்காமல் மக்களுக்காக போராட முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலைஞர் உபுல் சாந்த சன்னஸ்கலவின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் இன்று ஜனாதிபதியாக இருந்தாலும் எனது முன்னைய நிலைமை தொடர்பில் இன்னமும் மறக்கவில்லை. பல காலம் அமைதியாகவும். மற்றவர்களின் கதையை கேட்பவனாகவும் இருந்தேன். எனினும், ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவுடம் இணைந்து வெற்றி பெற்றுள்ளேன். நானும் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து அரசியலில் பாரிய முடிச்சொன்றை அவிழ்த்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to ரணிலுடம் இணைந்து ஜனநாயகத்தை வெற்றி கொண்டுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன