இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த நாள்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
0 Responses to மைத்திரியின் உத்தரவின் பேரில் இந்திய மீனவர்கள் 37 பேர் விடுதலை!