முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் வரையிலேயே குறித்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும் வரையிலேயே குறித்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 Responses to கோத்தபாயவை கைது செய்ய இடைக்கால தடை!