கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கத்தால் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்டிய போதும் திடீரென்று வேலூர், திரு அண்ணாமலை, நாகை மயிலாடுதுறை, குத்தாலம்,தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
இந்த மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையைப் போருத்தவரை மாலை கொஞ்சம் குளிர்காற்று மட்டுமே இருந்தது. இந்நிலையில் நாளையோடு தமிழகத்தில் அக்னி நக்ஷத்திரம் முடிவடைகிறது.

0 Responses to நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை!