Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மக்கள் பலமற்ற அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை விரைவிலேயே கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இல்லையென்றால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மக்கள் பலமற்ற அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை அனுமதிக்க முடியாது: விமல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com