ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் வெளிப்படைத் தன்மையற்ற ரீதியில் முன்னெடுத்த திட்டங்களினாலேயே தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சந்திரிக்கா குமாரதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to புதிய அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க