அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு ஜோன் கெரி, இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டு ஜோன் கெரி, இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தார்.
0 Responses to ஜோன் கெரி - மைத்திரி சந்திப்பு!