Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் இனப் படுகொலை நினைவு நாள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர் சி.கோபாலகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.ட்

இதில் மதகுருமார், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

0 Responses to வவுனியாவில் நடைபெற்ற இன அழிப்பு நாள் நிகழ்வுகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com