மஹிந்தவின் மனைவியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு!
மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் இன்று புதன்கிழமை காலை அறுவுத்தல் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடமே இந்த அறுவுறுத்தல் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
0 Responses to மஹிந்தவின் மனைவியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு!