நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி எனும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ப்ராங்க் வோல்டர் ஸ்டெயின்மெர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள புலம்பெயர் வாழ் இலங்கையர்களை ஒன்றிணைப்பதற்கான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கு முன்னுரிமை வழங்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார்: மங்கள சமரவீர