அண்மையில் ஈராக்கின் வடக்குப் பாகத்தில் மசூதி ஒன்றிட்கு சில போராளிகளைச் சந்திக்கப் போன போது அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலால் ISIS இன் பிரதித் தலைவரும் 2 ஆவது முக்கிய தளபதியுமான அபு அலாஅ அல்-அஃபாரி என்பவர் கொல்லப் பட்டிருப்பதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த கோடைக் காலத்தில் சுமார் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டணியுடன் அமெரிக்கா ISIS இனை வேட்டையாட வான் தாக்குதலை ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ஓர் வான் தாக்குதலின் போது ISIS தலைவனான அபு பக்கர் அல் பக்தாதி படுகாயம் அடைந்ததாகவும் இதனால் தலைமைத்துவம் மாறப் படுவது குறித்த ஆலோசனைகள் இடம்பெற்றதாகவும் செய்திகள் கசிந்திருந்தன.

0 Responses to ஈராக்கில் ISIS இன் 2 ஆவது முக்கிய தளபதி கொல்லப் பட்டார்!:ஈராக் பாதுகாப்பு அமைச்சு