பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான அறிவிப்பை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி எதிர்வரும் புதன்கிழமை (யூலை 01) அன்று வெளியிடும் என்று தெரிகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக வரும் செவ்வாய்க்கிழமை தன்னை நியமிக்க வேண்டும். இல்லையென்றால், தன்னுடைய முடிவினை அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளை முடித்துவிட்டு கூடியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த அணி எதிர்வரும் 01ஆம் திகதி அறிவிப்பு?