மஹிந்த ராஜபக்ஷ, நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையான்றை ஆற்றவுள்ளார்.
இதன்போது, பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.
இதன்போது, பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பிலான தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ தனித்துப் போட்டி: நாளை காலை 10.30க்கு முடிவை வெளியிடுகிறார்!