Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொது பல சேனா அமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட கட்சியான பொது பல பெரமுன என்கிற பெயரில் நாகபாம்புச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது.

பொது பல பெரமுன என்ற கட்சியின் சின்னத்தினை நாகபாம்புச் சின்னமான மாற்றுவது தொடர்பிலான கோரிக்கைக் கடிதம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பொது பல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பொது பல சேனா நாகபாம்புச் சின்னத்தில் போட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com