நேபாளத்தில் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு 15 பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் நிலவி வருகிறது.
கடந்த மாதம் நேபாள் நாட்டில் பெரும் பூகம்பம் ஏற்பட்டு பல ஆயிரக் கணக்கான பேர் பலியாகினர்.அந்த துயரத்திலிருந்து இன்னமும் நேபாள் வெளிவராத நிலையில், அங்கு தற்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.இதனால் அங்கங்கு நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. நேபாளின் கிழக்குப் பகுதியில் 6 உள்ள கிராமங்களில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை15 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது,.இது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூகம்பம் ஏற்பட்ட நேபாள் நாட்டில் இன்னமும் இயற்கை சூழல் நிலவவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி?