அதிக கோடீஸ்வரகள் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வின் படி, அதிக கொடீஸ்வரர்களைப் பெற்றுக்ள்ள நாடுகளில் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளதாக அறிவித்துள்ளது. 70 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. 40 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு சீனா தற்போது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 10 லட்சம் கோடீஸ்வரர்கள் சீனாவில் கடந்த ஆண்டில் மட்டும் உருவாகி உள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த கருத்துக் கணிப்பை பங்குச் சந்தை ஒப்பீடு மூலம் அமெரிக்க கருத்துக் கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.
10 லட்சம் கோடீஸ்வரர்களைக் கொண்டு ஜப்பான் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த கருத்துக் கணிப்பை பங்குச் சந்தை ஒப்பீடு மூலம் அமெரிக்க கருத்துக் கணிப்பு நிறுவனம் கணித்துள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to கோடீஸ்வரர்கள் அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா இரண்டாமிடம்!