கர்நாடகவோ, கேரளாவோ இதுவரை அனுமதி கேட்டு சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு எந்தக் கடிதமும் எழுதவில்லை என்று, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரகாஷ் ஜவடேகர், கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக் கடுவதுத் தொடர்பாகவும், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணைக்கட்டுவதுத் தொடர்பாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு இதுவரை எந்த ஒரு கடிதமும் எழுதவில்லை என்று கூறியுள்ளார்.
பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 10 கோடி பேர் இணைந்துள்ளது என்பது ஒரு சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.சுஷ்மா செய்ததில் எந்தத் தவறுமில்லை என்று கூறியதோடு, அவர் லலித் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பானவை என்றும் கூறியுள்ளார்.

0 Responses to கர்நாடகவோ, கேரளாவோ இதுவரை அனுமதி கேட்டு கடிதம் எழுதவில்லை