அனைத்து நிறுவன நூடுல்ஸ் பாக்கெட்டுக்களிலும் மேகி நூடுல்சில் இருப்பதைவிட காரீயம் அதிகமாக உள்ளது என்கிற திடுக்கிடும் தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துக் கொண்டிருந்த நூடுல்ஸ் உணவு பொருள் பாக்கெட்டுக்களில் அனுமதிக்கப்பட அளவை விட அதிக ரசாயணப் பொருட்கள் கலந்துள்ளன என்று, இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைத் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் தரச் சான்றிதழ் நிறுவனம், அனைத்து நிறுவன நூடுல்ஸ் உணவுப் பொருள் பாக்கெட்டுக்களையும் தர மாதிரி எடுத்து சோதனை செய்தது.
சோதனையில் மேகி நூடுல்ஸில் உள்ளதை விட அதிக அளவு உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் காரீயம் நிறைந்துள்ளதாகத் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் அதிகாரிகள்.இதையடுத்து அனைத்து நிறுவன நூடுல்ஸுக்கும் தமிழக அரசு தடை விதிக்கும் என்று தெரிய வருகிறது.

0 Responses to அனைத்து நிறுவன நூடுல்ஸ் பாக்கெட்டுக்களிலும் காரீயம் அதிகம்!