“எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னால் தீ குளிப்பேன்” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசிய பின்னரே தன்னுடைய கணவர் எழிலன் (சசிதரன்) இராணுவத்திடம் சரணடைந்ததாக அனந்தி சசிதரன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to நியாயம் கிடைக்கவில்லை எனில் ஜெனீவாவில் ‘தீ’ குளிப்பேன்: அனந்தி சசிதரன்