அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த வருட இறுதியில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

0 Responses to பராக் ஒபாமா வருட இறுதியில் இலங்கை வருவார்!