பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரே இந்த பிரேரணையை கையளித்துள்ளனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

0 Responses to பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு!