Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் இளைஞர்களை ஆயுதமேந்த வைத்தது சிங்கள அரசும், ஆட்சியாளர்களுமே என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்தது இனப்படுகொலையே என்று மீண்டும் வலியுறுத்திய அவர், தமிழ் இளைஞர்கள் தற்காப்பு போராட்டத்திலேயே ஈடுபட்டு வந்துள்ளதாகவும், அது மனித உரிமை மீறல்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசே: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com