Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொதுத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பவற்றைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அத்தோடு, அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது கட்சியின் கொடியை மட்டும் பயன்படுத்துமாறும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to அரசியல் மேடைகளில் தேசியக் கொடியைப் பயன்படுத்தத் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com