கிறிஸ்மஸ் தீவில் ஈழ அகதிகள் கொடுமையான குற்றங்களை புரிந்தவர்களுடன் ஒன்றாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
த சிட்னிமோர்னிங் ஹெரால்ட் பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த முகாமில் 448 குற்றவாளிகள் காணப்படுகின்றனர்.
கொலை, பாலியல் துஸ்பிரயோகம் போன்ற குற்றங்களுக்காகஅவர்கள் வெளிநாடுகள் பலவற்றில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள்.
அவர்களுடன் ஈழ அகதிகளை தடுத்து வைப்பது ஆபத்தானது என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் குறித்த அகதிகளுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

0 Responses to குற்றவாளிகளுடன் ஈழ அகதிகள் - சிட்னி மோர்னிங் ஹெரால்ட்