'தேசத்துக்கு உயிர் கொடுப்போம் மஹிந்தவுடன் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுத் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் நடுநிலைமை வகிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்னுடைய முதலாவது பிரச்சாரக் கூட்டத்தினை அநுராதபுரத்தில் இன்று நடத்துகின்றது.

0 Responses to மஹிந்த தலைமையில் ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பம்!