மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து பொதுத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இறங்கவுள்ளார்.
இதனை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிடும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவை எதிர்த்து பிரச்சாரக் களத்தில் சந்திரிக்கா!