தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லி பயணமாகி உள்ளார். காரணத்தைக் கூற அதிகாரிகள் மறுத்துள்ளனர்,
தமிழக அரசின் செய்திக் குறிப்பில் வெளிவராத விஷயமாக ஓ.பன்னீர் செல்வத்தின் டெல்லி பயணம் உள்ளது.இவர் திடீரென நேற்று இரவு 7 மணி அளவில் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.டெல்லி செல்லும் எர்ஜெட் விமானத்தில் அவர் டெல்லி சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது. இவரது பயணம் திட்டமிடப்படவில்லை,முன்னதாக டிக்கெட் ரிசர்வ் செய்யவும் இல்லை.நேரடி விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
அவரின் பயணம் மர்மமாக இருப்பதன் நோக்கம் தெரியவில்லை, அவரை வழியனுப்ப தமிழக அமைச்சர்கள் யாரும் வரவில்லை. பொதுப் பணித்துறை அதிகாரிகள் சில பேர் மட்டுமே வந்திருந்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.தற்போது மத்திய அரசுடன் மாநில அரசின் முதல்வர்கள் கலந்துக்கொள்ளும் மாநாடும் இல்லை என்பதால் அவரது டெல்லி பயணம் மிக மர்மமாக உள்ளது.அதிகாரிகள் இதுக்குறித்த தகவலை வெளியிட மறுத்துள்ளனர்.

0 Responses to தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திடீரென டெல்லி பயணமாகி உள்ளார்