ஆபிரிக்க நாடான ஸிம்பாவேயில் தந்தத்திற்காக 26 யானைகள் கடந்த சில நாட்களில் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன.
கடந்த 2 மாதங்களில் மட்டும் இவ்வாறு 40 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. யானைகள் சிறுநீர் கழிக்கும் துளையில், சயனைடு வைத்து யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யானைகள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




0 Responses to ஸிம்பாவேயில் தந்தத்திற்காக 26 யானைகள் விஷம் வைத்து கொலை!