கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்), பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
0 Responses to பிள்ளையானை 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை!