தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமார் அவர்களின் உடலம் இன்று செவ்வாய்க்கிழமை பரந்தன் ஓராங்கட்டை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
புற்றுநோய் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமான தமிழினி, கிளிநொச்சி, பரந்தனை சொந்த இடமாகக் கொண்டவர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 1991 ஆம் ஆண்டு இணைந்து கொண்ட அவர், 2009 இறுதி மோதல்களின் முடிவில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின்னர் 2013 ஜூனில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

0 Responses to தமிழினியின் உடலம் நல்லடக்கம்!