Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெண்களுக்கு எதிரான சட்டங்களை நீக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரான தனிச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்றும், இவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுத் தாக்கலாகி இருந்தது.அந்த மனுவில் இஸ்லாமியப் பெண்களுக்குவிவகரத்து அளிக்க வேண்டும் என்றால் இரண்டு முறை தலாத் கூறிவிட்டு விவாக ரத்து செய்துவிடலாம் என்றும், இஸ்லாமிய ஆண்கள் 4 பெண்களுடன் கூட திருமண வாழ்க்கை நடத்தலாம் என்றும் இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பெண்களுக்கு எதிரான அணித்து பழைய சட்டங்களையும் நீக்கிவிட மத்திய அரசுக்கு அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது.

0 Responses to பெண்களுக்கு எதிரான சட்டங்களை நீக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com