நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயுவும் விசேட கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், சட்டம் ஒழுங்க மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மரப்பன, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், சட்டம் ஒழுங்க மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மரப்பன, சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணில் தலைமையில் நாளை ஆராய்வு!