தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்வது பாகிஸ்தான்தான் என்று உலகத்துக்கே தெரியும் என்று மத்திய இணை அமைச்சர் விஜயேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
1990களில் லஷ்கர்-இ-தொய்வா அமைப்பை வளர்த்துவிட்டு உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவுக்கும் அவர்களை பாகிஸ்தான்தான் ஏற்றுமதி செய்கிறது என்பது உலகத்துக்கே தெரியும் என்று விஜயேந்திர சிங் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஷரப், தீவிரவாதிகளை ஹீரோக்கள் என்று வர்ணித்து உள்ளதுக் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வைக்கிறது என்பதற்கு இந்தியாவிடம் ஆதாரங்கள் உள்ளன என்றும் விஜயேந்திர சிங் கூறியுள்ளார்.

0 Responses to தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்வது பாகிஸ்தான்தான் என்று உலகத்துக்கே தெரியும்: விஜயேந்திர சிங்