Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2016ஆம் ஆண்டுக்கான அமைதி மற்றும் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளை இணைத்து, தேசிய அரசாங்கமொன்றை அமைத்ததற்காகவே மைத்திரிபால சிறிசேன இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

0 Responses to சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக மைத்திரி பெயர் பரிந்துரை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com